vellore பள்ளிகள் திறந்தும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கவில்லை நமது நிருபர் ஜூன் 17, 2019 பள்ளிகள் திறந்து 2 வாரங்களாகியும் மாணவர்க ளுக்குப் புத்தகங்கள் இது வரை வழங்கப்படவில்லை.